அன்று சங்கம் கண்ட தமிழ் இன்று சிங்கையில் எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ் எனும் தலைப்புடன் தமிழ்மொழி மாத விழாவில் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆதரவில் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) இணைந்து தொடர்ந்து 6-வது ஆண்டாக கொண்டாடப்பட்ட இவ்விழாவில் பங்கேற்ற நடுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் அவரவர்களின் தமிழ்மொழியின் மீதான வியப்புகளையும், புரிதல்களையும் மற்றும் இவ்விழாவின் முன்னேற்பாடுகளையும் ஒருங்கே புரிந்துகொண்டதின் பகிர்வுகளை அனைவருடனும் பகிர்ந்துகொண்ட காணொளிக் காட்சி.
Sent from my iPhone
No Comment